இன்றைய இராசி பலன் 07.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌. 🌈 தை: 24. 🇮🇳꧂_*
*_🌼 புதன் -கிழமை_ 🦜*
*_📆 07- 02- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.

⭐️அஸ்வினி : அறிமுகம் உண்டாகும்.
⭐️பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐️கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மற்றவர்களை எதிர்பாராமல் எந்த ஒரு பணியையும் செய்து முடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். முன் பின் தெரியாதவர்களிடம் கவனம் வேண்டும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா.

⭐️கிருத்திகை : பொறுப்பு அதிகரிக்கும்.
⭐️ரோகிணி : இழுபறியான நாள்.
⭐️மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
சுப விரயங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். செல்வ சேர்க்கைக்காண முயற்சிகள் கைகூடும். மனதளவில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்.

⭐️மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.
⭐️திருவாதிரை : ஆதரவு ஏற்படும்.
⭐️புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
திடீர் வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். பெரியோர்களின் சந்திப்பினால் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பயணங்களில் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.

⭐️புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
⭐️பூசம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : வாய்ப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை.

⭐️மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
⭐️பூரம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️உத்திரம் : லாபம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தனவருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கல்விப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அஸ்தம் : சிந்தனை அதிகரிக்கும்.
⭐️சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். திடீர் தனவரவுகளால் நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️சித்திரை : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
⭐️சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
⭐️விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்கு வன்மையால் மேன்மை உண்டாகும். கவலை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.

⭐️விசாகம் : தாமதம் உண்டாகும்.
⭐️அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️கேட்டை : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத முடிவு கிடைக்கும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாற்றம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.

⭐️மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️பூராடம் : அலைச்சல் உண்டாகும்.
⭐️உத்திராடம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். மறைமுக தடைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.

⭐️உத்திராடம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️திருவோணம் : கவனம் வேண்டிய நாள்.
⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் வருகையால் தெளிவு உண்டாகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️சதயம் : ஒற்றுமை மேம்படும்.
⭐️பூரட்டாதி : மந்தநிலை விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
வியாபாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தனை மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
⭐️ரேவதி : வாய்ப்பு கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews