சம்மாந் துறையில் பாரிய விபத்து 12 வயது சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழப்பு!

சம்மாந் துறையில்
விஞ்ஞான பீடத்தின் முன்னால் நேற்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயது உடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்

வாகனம் (லொரி) செலுத்தி வந்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews