வல்லிபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல் ….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லுபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் மிக மிக சிறப்பாக ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் கணேஸ்வரக்குருக்கள் தலமையில் இடம் பெற்றது.

இதில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று  சுவாமி உள்வீதியில் உலவந்த பின்னர் காலை  8:00 மணியளவில் பொங்கல் சிறப்பு பூசைகள் இடம் பெற்றது

Recommended For You

About the Author: Editor Elukainews