தவறான முடிவெடுத்து இளைஞன் மரணம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை 4 ம் குறுக்கு தெரு பருத்தித்துறையை வதிவிடமாகவும், குடத்தனை வடக்கை பிறப்பிடமாகவும் கொண்ட. அருளானந்தம் சாருஐன் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளான்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பபட்டு,  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார், சட்ட வைத்திய அதிகாரி,  திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews