கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி ஆரம்பம்…!

கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி 15.10.2023 ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான அலயங்களில் மாத்திரமன்றி கிராமங்களில் உள்ள சிற்றாலயங்களிலும் நவராத்திரி பூசைகள் ஆரம்பமானது.பரவிப்பாஞ்சான் அம்மன் ஆலயத்தில் ஆடம்பரமின்றி ஆரம்பமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews