யாழ்.கோப்பாய் – இராசபாதை வீதியில் இன்று காலை விபத்து! ஒருவர் உயிரிழப்பு.. |

யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews