தந்தை செல்வநாயகம் 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினவு பேருரையும்…!(video)

தந்தை  செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நேற்று 26.04.2023 புதன் கிழமை தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவின் தலைவர் ஓய்வு நிலை ஆயர் ஜெபநேசன் அடிகளார்  தலைமையில் இன்று காலை இப் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகம், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.நவரட்ணம் தந்தை செல்வநாயகம் நினவு பேருரை

தந்தை செல்வநாயகம் அவர்களின் 46 வது நினைவில் டொக்ரர் ஆதலெம்பை உரை

 

தந்தை  செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் , நிகழ்வில் மாவை சேனாதிராசா

தந்தை  செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் , நிகழ்வில் மாவை சேனாதிராசா

 

Recommended For You

About the Author: Editor Elukainews