பளையில் கொரோணாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு….!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை பிரதேசங்களில் கொவிட் 19காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 3000ம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று (07)பளை இளைஞர் அணியினரால் வழங்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews