மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிசார் வாக்குமூலம்! –

மறவன்பிலவு சச்சிதானந்தனிடம் சாவகச்சேரி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மறவன்பிலவில் சச்சிதானந்த்த்தினால் தாய், தந்தையர் நினைவாக 53அடி உயரமான தூபி மற்றும் பரம்பரை வழிபாடு நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதில் மறவன்பிலவில் காணாமல் ஆக்கப்பட்ட 32 பேரின் விபரங்களையும் பொறித்துள்ளார்.

இதில் ஈழத்தில் தமிழர் அரசியல் எதிர்காலம் என பொறிக்கப்பட்டுள்ளமை யே பிரச்சினைக்கு காரணம். என
விசாரணை மேற்கொள்ளும் சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews