போல் தினகரன் யாரையும் மதம் மாற்றுவதற்கு வரவில்லை!-சாம் ராஜசூரியர்

தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த போல் தினகரன் யாரையும் மதமாற்றுவதற்கு இங்கு வரவில்லை எனவும், மதமாற்றம் தொடர்பில் எந்த கூட்டத்தையும் தாம் நடத்தமுனையவில்லை எனவும் வணக்கத்திற்குரிய சாம் ராஜசூரியர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் இன்று இடம்பெறவிருந்த இறை ஆசீர்வாத நிகழ்வு, இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews