தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 739 பேர் கைது…!

இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 64,647 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews