இலங்கைக்கெதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்!

இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews