இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணம்….!இ.முரளீதரன்

இலங்கை இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவதற்கு கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின்  ஆட்சி தான் காரணம் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவரும்  யாழ்  மாவட்டம்  தலைவருமான இரத்னசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews