பருத்தித்துறை நகரசபையின் தைப்பொங்கல்

பருத்தித்துறை  நகரசபையின் தைப்பொங்கல்  நகரபிதா வே.நவரத்தினராசா தலமையில் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
இன்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்ற நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர, ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews