மட்டக்களப்பில் மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் பதிவு…!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று வாரங்களில் 13 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலக மட்ட கொவிட் செயலணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளா

Recommended For You

About the Author: Editor Elukainews