பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத வரவு செலவு திட்டம் – எம். ஏ. சுமந்திரன்

பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எதுவும்  கிடையாது பாதுகாப்பு படையினருக்கான  வரவு செலவு திட்டம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பான  வரவு செலவு திட்டத்தின் கொண்டுவரமுடியாது அரசாங்கம் என்றால் எவ்வாறு  மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போகிறார்கள் என்று தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்கள் இன்று 16.11.2022 கிளிநொச்சி உமையாள்புரம் சோலைநகர் கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews