நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு தொற்று உறுதி –

நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

கரஸ்னாகல, ரத்பொகுனகம, கத்தொட்ட மற்றும் தீனா பமுனுவ கிழக்கு பகுதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் கிராமசேவகர்களுக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews