பொது முடக்கம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அறிக்கை…!

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை முடக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அமுல்படுத்தப்படுவதற்கான காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெறாதவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்துவதே நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews