வல்வெட்டித்துறையில் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்

இன்று (01) அதிகாலை 4.15 மணியளவில் தம்பதி உறங்கிய அறை தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: bavany