கொழும்பு விவேகானந்த சபை நூலக திறப்புவிழா

புகழ் பெற்ற நூலகங்களின் ஒன்றான கொழும்பு விவேகானந்த நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த நூலகத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது.

டாக்டர் எம்.ஆர். ராஜமோகன் தலைமையில் இந்த திறப்புவிழா இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சிவலிங்கம் ஆனந்தேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த திறப்பு விழால் சுவாமி அக்‌ஷராத்மானந்தா, ஏ.உமா மகேஸ்வரன், சின்னத்துரை தனபாலா என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin