சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து விவாதம் நடாத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் கூடவுள்ள நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கைகயை முன்வைக்க உள்ளோம்.

அதற்கு முன்னதாக இந்த உடன்படிக்கையில் நாடாளுமன்றில் அறிக்கையிட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin