தருமபுரம் நெத்தலியாறு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா…!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில்  அமரந்து  அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று 09.09.2022  மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத சுகாதார நடைமுறைகளுக்கு  அமைவாக நடைபெற்றுள்ளது. பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா இடம் பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews