யானைகளை பாதுகாப்போம் சிறுவர்கள் சிறுதுார விழிப்புணர்வு நடைப்பயணம்!

சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார்.

உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சிறு தூர நடை பயணத்தினையும் மேற்கொண்டு இருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews