மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்…..!

யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று காலை 10:45 மணியளவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி  அமைதியான முறையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
நேற்று காலை 10:45 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11:00 மணிவரை இடம் பெற்றது

Recommended For You

About the Author: Editor Elukainews