நீண்ட நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் இன்று ஆரம்பம்…..! Editor Elukainews — July 25, 2022 comments off நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலை கற்றல் செயற்பாகள் ஆரம்பமாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், இன்று மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு செய்கின்றனர். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print பாடசாலைகள் இன்று ஆரம்பம்.....!