யாழ்.தென்மராட்சி அல்லாரை மற்றும் கைதடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்.கைதடி மற்றும் அல்லாரை பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காண்பட்டுள்ளனர்.

சாவகச்சோி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான ஒருவர் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதி பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் என்று தெரியவந்துள்ளது.

மற்றயவர் கைதடி பகுதியை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அல்லாரை மகா கணபதி ஆலயத்தில் இன்று தேர் திருவிழா

நடைபெறவுள்ள நிலையில் தென்மராட்சி சுகாதார தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews