பளை பிரதேசத்திலமுள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி

பளை  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை நகரப்பகுதியிலேயே  நேற்று (15) காலை 10.30மணியளவில் பளை இளைஞர் அணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி காய்ச்சி உண்டமையும்,கஞ்சிக்காக வரிசையில் நின்ற போது இராணுவத்தின் குண்டு வீச்சில் பலியானதற்குமாக நினைவு கூறும் முகமாக குறித்த உப்பு கஞ்சி பளை இளைஞர் அணியால் வழங்கப்பட்டது. எமது மக்களின் வலிகளை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews