ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக. பதவியேற்றார்…..!

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews