நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஜனாதிபதி வழங்கவுள்ள விசேட உரை…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு பொது மக்களுக்கு விசேட உரையொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 9 மணிக்கு தனியார் தொலைக்காட்சியின் ஊடாக நேரலையாக உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews