மைனா கோ கம, கோட்டா கோ கம களவரத்தின் போது காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி –

மைனா கோ கம, கோட்டா கோ கமவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 15 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பொலிஸாரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews