ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்…! Editor Elukainews — May 9, 2022 comments off கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்