குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று  (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews