இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்துவைப்பு….!

யாழ் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக  இயற்கையோடு இணைந்ததாக  அமைக்கப்பட்ட மழலை பூங்கவை  யாழ் மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா  பிரதம ஆதியாக கலந்துகொண்டு மழலை பூங்கவை மழலைகளுக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மழலைகளுக்கு கையளித்தார்.
இயற்கையாக அமைந்த பனை மரச் சோலையில் சிறார்களின் சிறந்த கொள்கையில் செல்லும் நோக்கில் மழலைப் பூங்கவை அமைத்து சிறார்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews