யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி தனுஜாவின் தவறான முடிவா மரணத்திற்க்கு காரணம்….!

யாழ்.பல்கலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் இரண்டாம் வருட மாணவி தனுஜாவின் தவறான முடிவால் மரணமடைந்துள்ளாரா என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் போது தனது உயிரை மாய்திருக்கலாம் எனவும்,  வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணம் வந்த மாணவி தனது அறையை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு காற்றாடியில் துணியைக் கட்டித் தொங்கிய நிலையில் சடலமாக  காநப்ட்டுள்ளார். இது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews