பொலிஸ் துப்பாக்கி சூட்டினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்..! பிரதமர் மஹிந்த .. |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுயில் இடம்பெற்ற சம்பவத்திற்கு  ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews