உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்யத் துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது.
முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய டாங்கி ஒன்று கொடூர தாக்குதலை முன்னெடுத்ததில், மொத்தம் 56 முதியவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது