டீசல் 75 ரூபாயினாலும், பெற்றோல் 50 ரூபாயினாலும் அதிகரிப்பு! அமுலுக்கு வந்தது புதிய விலை.. |

லங்கா ஐ.ஓ.சி சிறுவனம் பெற்றோல் விலையை 50 ரூபாயினாலும், டீசல் விலையை 75 ரூபாயினாலும் அதகரித்துள்ளது. 

இந்த விலை அதிகரிப்பு நேற்ற நள்ளிரவு தொடக்கம் அமுலுக்க வந்துள்ளதாக நிறுவனம் அறிவத்திருக்கின்றது.

Recommended For You

About the Author: admin