அமைச்சுப் பதவிகளில் மாற்றம்.! பவித்ராவுக்கு எரிசக்தி அமைச்சு……!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளார்
மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்இதேவேளை, அமைச்சுப் பதவியில் இருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin