தமிழ்தாய் சனசமூக நிலைய மாணவர்களுக்கான மாலைநேர கல்வி கொடுப்பனவு வழங்கிவைப்பு…….!

திக்கரை தொல்புரம் மேற்கு, சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவு J/169 அமைந்துள்ள தமிழ்தாய் சனசமூக நிலையத்தின் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவதற்க்கான தைமாத கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளருமான திரு.முருகவேல் சதாசிவம் அவர்களினால் தொடக்கி வைக்கப்பட்ட கல்வி திட்டத்திற்க்கே இம்மாத உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் தரம் 1 முதல் தரம் 11 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருவது குறிப்பிடதக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews