அமரர் க.வைத்திலிங்கம் நினைவு நாளில் பாடசாலைக்கு உதவி…..!

கண்டி வீதி கொடிகாமமத்தை சேர்ந்த அமரர் க.வைத்திலிங்கம் அவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலத்தில்   தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  அமரர். க.வைத்திலிங்கத்தின் புதல்வர்களான வை.மோகனதாஸ், வை. ஜெகதாஸ் மற்றும் உபஅதிபர் த?இ.சுப்பிரமணியம்,  பாடசாலை ஆசிரியர்களும்  கலந்துகொண்டு  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர

Recommended For You

About the Author: Editor Elukainews