வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்……!

ஒரு நொடிப்  பொழுதில் அனைத்துமே மாறலாம், எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் உடைந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்போம்.

எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை மனதில் தெளிவாக உணர்ந்தால் அனைத்தும் கடந்துவிடலாம். இந்த புத்தாண்டு புதுமை படைக்கட்டும்.கடந்தவை எமக்கு பாடமாகவே இருக்கட்டும்.வருபவை களமாகவே இருக்கட்டும்.நாட்டில் நோய் நொடியின்றி  சாந்தியும் சமாதானவும் நிலவட்டும்.
இனிய கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பிரதம ஆசிரியர் எழுகை நியூஸ்
0761660414.               elukainews@gmail.com

Recommended For You

About the Author: Editor Elukainews