குளிக்க சென்றருந்த இரு சிறுமிகள் உட்ட 3 பேரை காணவில்லை!

குளிப்பதற்கு சென்ற இரு சிறுமிகள் உட்பட 3 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் ஹங்வெல்ல – குமாரி எல்ல என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 14, 15 வயதான இரு சிறுமிகளும்,

29 வயதான இளம்பெண் ஒருவருமே காணாமல்போயுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews