நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ . Editor Elukainews — May 7, 2024 comments off இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்று பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயானது பாரிய அளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதன் புகை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். Share Post Whatsapp Viber icon Viber Messenger Print குப்பை கிடங்கில் பாரிய தீ நல்லூர் பிரதேச சபை பாரிய தீ யாழ்ப்பாணம்.