பளை – இத்தாவில் பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம் – சேவை சில மணி நேரம் பாதிப்பு Editor Elukainews — March 26, 2024 comments off கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews srilanka todaynews elukainews jaffna