சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி! Editor Elukainews — January 21, 2024 comments off தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews#kilinochi#sridaranmp#election#tna