பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம்….!

கடந்த 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் வெற்றிடத்துக்கு எஸ்.சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ள அவர் சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அவேர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews