யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலியை சேர்ந்த 78 வயதான பெண் ஒருவரும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more »

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் மரணம்…!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அச்வேலியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறை – தும்பளையை சேர்ந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரம்! மேலும் 84 பேர் உட்பட வடக்கில் 130 பேருக்கு கொரோனா தொற்று.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 84 பேர் உட்பட வடக்கில் சுமார் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நேற்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 130 பேருக்கு தொற்று உறுதியானது. யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »