மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேசிய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... Read more »
நடந்து முடந்த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார். Read more »
பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,... Read more »
ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.தூதுவர் அலிரேசா டெல்கோஷ், பழங்காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நெருக்கமான சமூக கலாசார உறவுகளை குறிப்பிட்டு, தனது இராஜதந்திர பதவிக் காலத்தில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார... Read more »
கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கோரவிப்பு நேற்று உரும்பிராயில் இடம் பெற்றது. கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதியவர்களை கௌரவித்தார்.... Read more »
கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல்... Read more »