வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளருக்கான அடையாள அட்டை..!

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்  அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8  மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்... Read more »

அமைச்சர் விஜித ஹேரத்துடன் பொன் சுதன் சந்திப்பு

அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  கிளிநொச்சியிலிருந்து  போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின் உரிமையாளருமான  பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினார் கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து இயற்கை... Read more »

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான்... Read more »

வடக்கு மாகாணம் முன்னேற வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 7, மார்ச் 21/2025, வெள்ளிக்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟳 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ­•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் கவனக்குறைவு ஏற்படலாம். விளையாட்டு போட்டிகளில் சில மாற்றமான... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 6, மார்ச் 20/2025, வியாழக்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ¬•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களுக்காகர சிலவற்றை விட்டுக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள்... Read more »

பொருளாதார மேம்பாடு, வெளிநாட்டு முதலீடு தொடர்பான கருத்தரங்கு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’  தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (19.03.2025) இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி... Read more »

யூடியூப்பர் கிருஷ்ணாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

YouTuber கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த YouTuber கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு... Read more »

யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின்... Read more »

உள்ளூராட்சி தேர்தல்கள் –  உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்!

பெயர் குறித்த நியமனப் பத்திரங்களை பரிசீலிப்பதற்கான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் நேற்றையதினம் (18.03.2025) பி. ப 04.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்... Read more »