இன்றைய ராசி பலன்.குரோதி வருடம் ஆனி 17, யூலை மாதம் 1 ம் திகதி, திங்கட்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟭• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும்.... Read more »

இரா.சம்மந்தன் காலமானார்…!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்மந்தன் நேற்று இரவு 9:00 மணியளவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது கொழும்பு இல்லத்தில் தனது 91 வது வயதில் கானமானார். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றம்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆனி 16, யூன் மாதம் 30/2024, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟭𝟲 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟯𝟬• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். கலைத்துறையில் உயர்... Read more »

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே  இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம்... Read more »

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம்

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி... Read more »

மாங்குளம் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு…!

முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »

மடுவில் அதிகாலையில் துயரம்…!

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோதிநகர் இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று(29) அதிகாலை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த விபத்தில் மன்னார் பெரியகமம்  பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தரே... Read more »

கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம்

கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் கலந்து கொண்டு கருதே தேசிய அமைப்பாளர் சுஜீவ... Read more »

யுக்ரேனில் கைதிகள் பரிமாற்றம்

ரஷ்யாவிலும் அதன் நட்பு நாடான பெலாரஸிலும் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட கைதிகளின் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக 10 பேர் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் ஜெலென்ஸ்கி, “எங்கள் மேலும் 10 பேரை ரஷ்ய சிறையிலிருந்து மீட்டெடுக்க... Read more »

ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட  ஒவ்வாமை காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் நேற்று  பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பாக 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும்... Read more »